Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
இறந்த வைத்தியரின் வீட்டில் இருந்த 2000 இற்கு அதிகமான இறந்த நிலையிலான சிசுக்கள்..

SooriyanFM Gossip - இறந்த வைத்தியரின் வீட்டில் இருந்த 2000 இற்கு அதிகமான இறந்த நிலையிலான சிசுக்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,612 Views
அமெரிக்காவின், இல்லினாயிஸ் மாகாணம், வில் கவுன்டி பகுதியை சேர்ந்தவர், உல்ரிச் கிளோப்பர்  இவர், கருக்கலைப்பு மருத்துவத்தில் நிபுணர். இவர், நடத்தி வந்த கருக்கலைப்பு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு வந்த உரிமம், 2015ல் ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டது. 

இவர் கடந்த 3ம் திகதி மரணமானார்.இரண்டு நாட்களுக்கு முன், கிளோப்பர் வீட்டில், ஒரு அறையில், 2,000க்கும் அதிகமான, சிசுக்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வில் கவுன்டி ஷெரீப் அலுவலகத்துக்கு, அவரது குடும்ப வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த சிசுக்கள் பிறப்பதற்கு முந்தைய நிலையில், தாயின் வயிற்றில் உள்ள குழந்தை, சிசு என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, 2,246 சிசுக்கள், பாதுகாக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top