Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டீர்களா?இது உங்களுக்காக!

SooriyanFM Gossip - உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டீர்களா?இது உங்களுக்காக!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

385 Views
உடற்பயிற்சியானது வயது வித்தியாசமின்றி அனைவரும் செய்யவேண்டியதொன்றாகும்.உடற்பயிற்சி செய்வதனால் பல உடல் ரீதியான நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
உடற்பயிற்சியை எங்கள் விருப்பத்திற்கேற்றவாறு செய்யக்கூடாது.முறையாக உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டுமாயின் ஜிம்மிற்கு செல்ல வேண்டும்.ஜிம்மிற்கு சென்றால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம்.

பலர் ஜிம்மை நாடாத காரணம் என்னவென்றால்,ஜிம்மிற்கு செல்லமுடியாத சந்தர்ப்பங்கள் வந்தாலோ அல்லது தொடர முடியாத நிலை தொடர்ந்தாலோ உடல் இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என்பதலேயாகும்.

உடலில் BMI அதிகரித்திருந்தால் கட்டாயமாக உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

பல பெண்கள் இள வயதிலேயே PCOS PCOD என்ற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை அதிகமாக காணப்படுகின்றது.ஆகவே பெண்கள் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் இவ்வாறான பிரச்சினைகளின் தாக்கங்கள் குறையும்.

உடற்பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே எம்மால் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும்.ஒரு வேளை நீங்கள் ஜிம்மிற்கு போவதை நிறுத்தினாலும் உணவுக்கட்டுப்பாட்டை ஒழுங்காக தொடர்ந்தால் உடல் எடை அதிகரிக்காது.

எனவே அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் சிறப்பானது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top