Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
Apple இன் App Storeஇல் புதிய அதிரடி மாற்றம்!

Gossip News - Apple இன் App Storeஇல் புதிய அதிரடி மாற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

562 Views
தங்களது Mobile சாதனங்களுக்கான Applicationகளை App Store ஊடாக Apple நிறுவனம் பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.



இப்படியிருக்கையில் குறித்த App Storeஇல் சிறிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது இதுவரை காலமும் பயனர்கள் IOS சாதனங்களுக்கான Application ஒன்றினை தேடும்பொழுது முதலில் Apple நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட Applicationகளை மாத்திரமே காண்பிக்கும்.

அதன்பின்னரே ஏனைய Developerகளால் உருவாக்கப்பட்ட Applicationகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

எனினும் Developerகளின் நன்மை கருதி இந்த நெறிமுறையில் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் பிரபல்யமான Applicationகள் மாத்திரமே தேடலின் முற்பகுதியில் காண்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top