Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
விராட் கோலியின் வீடு வாடகை இவ்வளவு லட்சமா

SooriyanFM Gossip - விராட் கோலியின் வீடு வாடகை இவ்வளவு லட்சமாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,688 Views
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர்  விராட் கோலி மற்றும் பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது அவர்களை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மும்பை ஒர்லி பகுதியில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் புது சொகுசு அடுக்கு மாடி குடியிருப்பிற்கு  குடிபெயர்ந்துள்ளனர். அதன் ஒரு மாத வாடகை மட்டுமே 15 லட்சம் ரூபாய். மேலும் ஒன்றரை கோடி ருபாய் முன்பணமாக விராட் கோலி  செலுத்தியுள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top