Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப தயாராகும் பாகிஸ்தான்.

SooriyanFM Gossip - முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப தயாராகும் பாகிஸ்தான்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

384 Views
பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் சீனா உதவியுடன் 2022ம் ஆண்டில் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவோம். என தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் முதல் முறையாக விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் 50 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் இந்த பட்டியல் 2022ல் 25 ஆக குறைக்கப்படும். இவர்களில் ஒருவர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார். பாகிஸ்தான் விமானப் படை, விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஆட்கள் தேர்வில் முக்கிய பங்காற்றும். பாகிஸ்தான் விண்வெளி அறிவியல் கல்வி மையமானது நாட்டில் விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top