Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
மக்களுக்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல்.

SooriyanFM Gossip - மக்களுக்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

373 Views
பொதுவாக நடிகர்களது பேனர்களை வைக்க ரசிகளுக்கிடையில் பலத்த போட்டி இருக்கும். சென்னையில் கடந்தவாரம் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்பவர் மரணமானார்.

அதனால் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் தங்களது பேனர்களை அகற்றுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சூர்யா விஜய் ரசிகர்களைவிட அஜித் ரசிகர்கள் மிகவும் வேகமாக செயல்பட்டு அஜித்தின் அத்தனை பேனர்களையும் இரண்டு நாட்களில் அகற்றியுள்ளனர். இந்த செயல்பாடு அனைவரையும் கவர்ந்துள்ளதால், அஜித் ரசிகர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top