Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
7 பேரை பலியெடுத்த விமான விபத்து

Sooriyan Gossip - 7 பேரை பலியெடுத்த விமான விபத்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

643 Views
சிறிய ரக விமானம் ஒன்று, வீட்டின் மேல் விழுந்தமையினால் 7 பேர் உயிரிழந்த பரிதாபம், கொலம்பியாவில் சம்பவித்துள்ளது. 

கொலம்பியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, 9 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.
 
லொப்ஸ் நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது, விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த எதிர்பாராத அசம்பாவிதம் காரணமாக அதில் பயணித்த 7 பேர் பரிதாபமாக பலியாகிய நிலையில் மேலும், சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எப்படி இருப்பினும் இந்த மோசமான விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top