Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
வெகு விரைவில் பயணத்தை ஆரம்பிக்கும் பலாலி விமான நிலையம்

Sooriyan Gossip - வெகு விரைவில் பயணத்தை ஆரம்பிக்கும் பலாலி விமான நிலையம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

717 Views
மிகவும் எதிர்பார்ப்போடு நடைபெற்று வரும் பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள், தற்போது வரை  70 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பலாலில் விமான நிலையத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பணிகளில் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாக, போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது மாத்திரமன்றி, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் முக்கிய பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் 55 வீதமான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top