Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
வளைகுடா நாடுகளில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

Sooriyan Gossip - வளைகுடா நாடுகளில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

508 Views
சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது, ஆளில்லா விமான மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக,   அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலையே நீடிக்கின்றது. 

கடந்த 14 ஆம் திகதி, ஆளில்லலாத விமானம் மூலம்,சவுதி அரேபியாவில் உள்ள பிரபல அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து, தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
இந்த எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் வயல்கள், தீப்பிடித்து எரிந்தன. இதனால், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து நாசமாகி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று, சவுதியும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனால் ஈராக் தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என, அறிவித்துள்ளது.

எப்படி இருப்பினும் சவுதிக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதால், வளைகுடாவில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் அரசாங்கத்தின் நிறுவனமான அரம்கோ, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top