Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
Microsoft நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய Application!

Gossip News - Microsoft நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய Application!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

383 Views
Microsoft நிறுவனமானது தற்பொழுது To Do என்கின்ற Applicationனை அறிமுகம் செய்துள்ளது.


இந்த Application இன் உதவியுடன் அன்றாடம் நடைமுறைப்படுத்தவேண்டிய விடயங்களை நினைவூட்டிக்கொள்ள முடியும்.

இந்த நிறுவனம் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Wunderlist என்கின்ற Applicationனை அறிமுகம் செய்திருந்தது.

இந்தநிலையில் Wunderlist Applicationக்கு மாற்றீடாகவே To Do என்கின்ற Application அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய Application ஆனது புதிய வடிவமைப்பினை கொண்டுள்ளதோடு, பல புதிய வசதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது.

உதாரணமாக இதில் Header என்கின்ற பகுதியானது சிறியதாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை Application இன் பின்னணியை பல வர்ணங்களில் மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இது தவிர Android,Windows, மற்றும் Mac ஆகிய சாதனங்களில் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதேவேளை விரைவில் IOS சாதனங்களுக்கான பாதிப்பும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top