Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
உடல் வறட்சியைப் போக்கும் தர்ப்பூசணி!!!

SooriyanFM Gossip - உடல் வறட்சியைப் போக்கும் தர்ப்பூசணி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

232 Views
தர்ப்பூசணிப் பழத்தில் 91% நீர்ச்சத்து இருப்பதால் ‘தண்ணீர்ப்பழம்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
இப் பழம் உடல் வெப்பம் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.

விட்டமின்கள் ஏ, பி1, பி-2, பி-3, பி-5, பி-6, சி, கல்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், பொஸ்பரஸ் , லைக்கோவின் என பல சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன.

தர்பூசணியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் செல்களை பழுதில்லாமல் பராமரிப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றன. இதனால் மாரடைப்பு வராமல் காக்கிறது.

நோய் எதிர்ப்புத் திறனும் இருக்கிறது.

குறிப்பாக புராஸ்டேட் சுரப்பி, கருப்பை, மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகமாக இருக்கிறது. தர்பூசணியில் உள்ள விட்டமின் ‘ஏ’பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.
எனவே தர்ப்பூசணிப் பலத்தை உண்டுவருவது சிறந்தது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top