Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
அப்துல் கலாமிற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றியவர்!!!

SooriyanFM Gossip - அப்துல் கலாமிற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றியவர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

196 Views
அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவில் ஜனாதிபதியாக இருந்த போது கலந்துகொண்டநிகழ்ச்சி ஒன்றில் திறமையாக ''கீ போர்ட்'' வாசித்த 10 வயது சிறுவனான ''ஹித்தேஷ் மஞ்சுநாத்திற்கு'' பாராட்டி சிறப்பு விருது வழங்கியுள்ளார். "நீ என்னவாக மாற விரும்புகிறாய்?"  என அப்துல் கலாம் கேட்டுள்ளார். அதற்க்கு அந்த சிறுவன் ஏ.ஆர்.ரகுமான் போல இசை அமைப்பாளராக வேண்டும்" என்று சொல்லியுள்ளார். "எனக்கு பிரமிஸ் பண்ணிக்கொடு" என்று கலாம் கேட்டற்கு சிறுவன் சத்தியம் செய்துள்ளார். 

அந்த ஹித்தேஷ் மஞ்சுநாத், அறிமுக இயக்குனர் கோபி இயக்கி உள்ள படத்தில் ''நானும் சிங்கிள்தான்'' திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அப்துல் கலாம் ஐய்யாவிற்கு கொடுத்த வாக்குப்படி இப்போது நான் இசை அமைப்பாளராகி விட்டேன். ரகுமான் மாதிரி ஆக, தொடர்ந்து முயற்சிப்பேன், உழைப்பேன் என ஹித்தேஷ் மஞ்சுநாத் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top