Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
நாசாவால் கூட முடியாத காரியம்

SooriyanFM Gossip - நாசாவால் கூட முடியாத காரியம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

351 Views
இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்டிருந்த ''விக்ரம் லேண்டரை'' நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி, உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி, GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

ஏவப்பட்ட ரொக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி அதிகாலை பொழுதியில் ''சந்திரயான் 2 '' விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டமை காரணமாக, சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும், தங்களின் முயற்சியை கைவிடாமல் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top