Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
கிரிக்கெட் விளையாடும் போது பந்துபட்டு மரணமான கடற்படை வீரர்

Sooriyan Gossip - கிரிக்கெட் விளையாடும் போது பந்துபட்டு மரணமான கடற்படை வீரர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
சென்னையில் ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திய கப்பற்படை வீரரான ஜோகிந்தர், கிரிக்கெட் விளையாடும் போது, அவரது மார்பில் பந்துப்பட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீரர் நேற்று மலை ஐஎன்எஸ் அடையாறு உட்புறத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
 
இந்த சமயத்தில் கிரிக்கெட் பந்து நேரடியாக ஜோகிந்தர் மார்பில் பட்டு அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அங்குள்ள கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வசதிகள் அதிகம் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஜோகிந்தர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜோகிந்தரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவரது மரணம் குறித்து, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது கட்டாயம் !
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top