Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
சுபஸ்ரீ மரணம் - நடிகர் விஜய் விமர்சனம்

Sooriyan Gossip - சுபஸ்ரீ மரணம் - நடிகர் விஜய் விமர்சனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

910 Views
அண்மையில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் விளம்பர பதாகை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

உண்மையில் சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி சொல்ல வேண்டுமோ அவர்களை கவனிக்காது, லொரி சாரதி மீதும், பதாதைகளை அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். இது தவறானது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
 
''பிகில்'' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கருத்து வெளியிட, ''வாழ்க்கையும் ஒரு கால்பந்து போட்டி தான். நாம் கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம் கூட இருப்பவர்களே சேம் சைட் கோல் போடுவார்கள். யாருடையும் அடையாளத்தை எடுத்துக்கொள்ளாதீர்.

உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி, ரசிகர்கள் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top