Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
மீண்டும் வரும் அழகிய அசின் !!

SooriyanFM Gossip - மீண்டும் வரும் அழகிய அசின் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,198 Views
தமிழ் பட உலகில் வெற்றிப்பட நாயகியாக கருதப்பட்ட அசின், கேரளாவை சேர்ந்தவர். 2001-ம் ஆண்டில் ஒரு மலையாள படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
`எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அசின் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார்.

முதல் படமே பெரிய வெற்றி பெற்றதால் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க முடியாத அளவுக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 பட உலகிலும் ஓய்வு இல்லாமல் நடிக்கிற அளவுக்கு படங்கள் குவிந்தன. எல்லா படங்களிலுமே அவர் பிரபல கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பிறகு அவர் இந்தி பட உலகுக்கு சென்றார். சில இந்தி படங்களில் நடித்து விட்டு, ஒரு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவர் மீண்டும் நடிக்க வருவதாக தகவல் பரவியிருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top