Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
போலிக் செய்திகள் - ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter

Sooriyan Gossip - போலிக் செய்திகள் - ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய TwitterSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

139 Views
போலி செய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள் பரவி வருவது அண்மைய நாட்களில் அதிகம் என்றே சொல்லலாம்.
 
இவ்வாறான பிழையான வதந்திகள் மற்றும் தகவல்களை பார்வையிடும் பயனாளர்கள் தவறாக வழிநடத்தப் படுகின்றார்கள்.

இந்த நிலையில், அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் டிவிட்டர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''அரசு சார்பான பிரச்சார செய்திகளை சில நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகள் மூலம் சிலர் பரப்பி வருகின்றனர்.

பிழையான செய்திகளை பரப்பும் நாடுகளில் சீனா, ஸ்பெயின் போன்றன அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன.

இது தவிர, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் போராட்டக்காரர்கள் இடையே சர்ச்சையை உருவாக்கும் விதமான செய்திகளை பரப்பும் கணக்குகளும், சவுதி அரபு நாடுகள் சார்ந்த செய்திகளை எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பரப்பும் டிவிட்டர் கணக்குகளும், ஸ்பெயின் மற்றும் ஈகுவடார் நாடுகளில் இருந்து போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top