Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
தண்ணீருக்கடியில் காதலைச் சொல்லி உயிரிழந்த காதலன்!

SooriyanFM Gossip - தண்ணீருக்கடியில் காதலைச் சொல்லி உயிரிழந்த காதலன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர், தன் தோழி கெனிஷாவுடன் தான்சானியா பெம்பா தீவில், தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்குவதற்காக முடிவு செய்து சென்றுள்ளனர்.

அதுவும், கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

அந்த விடுதி தண்ணீருக்கடியில் 32 அடி ஆழத்தில் உள்ளது. நான்கு இரவுகளுக்கு அந்த விடுதியை முன்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் மூன்றாவது இரவு தான், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தான் கைபட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன், தண்ணீருக்குள் இறங்கி, தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தையும் எடுத்துள்ளார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் இவ்வளவு துயரத்தில் முடிந்துவிட்டதாக, மிகவும் வேதனையாக,கெனிஷா கவலை வெளியிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top