Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
கிரீம் தடவியதால் நீல நிறமாக மாறிய ரத்தம்

sooriyan gossip - கிரீம் தடவியதால் நீல நிறமாக மாறிய ரத்தம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

660 Views
அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் வசித்து வரும் 25 வயது இளம்பெண் ஒருவர், மிக நீண்ட நாட்களாக தீராத பல் வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் பென்ஸோகெய்ன் எனும் வலி நிவாரண மருந்தினை வாங்கி, ஒரே இரவில் அந்த மருந்து முழுவதையும் பற்களில் அவர் தேய்த்துள்ளார்.
 
மறு நாள் காலையில் அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

காலையில் குறித்த பெண் தன் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியதை கண்டு பதறிப் போயுள்ளார். இதனால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்ற அந்தப்பெண் வைத்தியர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ''மெதெடா குளோபினிமியா'' என்னும் நோய்க்கிருமி இருந்துள்ளதை கண்டறிந்துள்ளார்கள்.
 
மேலும் அப்பெண்ணின் ரத்தம், ''நீல'' நிறமாக மாறி இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதற்கு என்ன காரணம் என கேட்டபோது, ரத்த சிவப்பணுக்களின் வடிவம் மாறி திசுக்களுக்கான ஒக்சிஜனை வழங்காததால், இவ்வாறு நீல நிறமாக ரத்தம் மாறியுள்ளது என மருத்துவர்கள் கூறியுளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top