Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
இரவு நேர பணியாளரா நீங்கள்?இது உங்களுக்காக...

SooriyanFM Gossip - இரவு நேர பணியாளரா நீங்கள்?இது உங்களுக்காக...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

374 Views
இந்த காலத்தை  பொறுத்தவரையில் நாம் அனைவரும் ஏதோ ஒரு தேவையை பூர்த்தி செய்வதற்காக,குடும்பத்திற்காக,நமக்காக என்று இரவு பகல் பாராது வேலை செய்து கொண்டு இருக்கின்றோம்.
அதிலும் சிலர் வெறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குகின்றார்கள்.அந்த அளவுக்கு பணத்தின் தேவைப்பாடு நமக்கு அதிகரித்துப்போய்விட்டது.

குறிப்பாக இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கான செய்திதான் இது.நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது விருப்பப்பட்டோ அல்லது இரவு நேரத்தில் வேலை செய்தால் பணம் அதிகமாக கிடைக்கும் என்ற காரணத்தினாலோ நீங்கள் இரவு நேர வேலையை தெரிவு செய்திருக்கலாம்.

அப்படியான நீங்கள் , இரவு நேரத்தில் வேலை செய்வதால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் அல்லது ஏற்பட்டிருக்கும் விளைவுகளை கொஞ்சம் பாருங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயின் தாக்கமும்,சர்க்கரை நோய் வரக்கூடிய அபாயமும் அதிகமாக இருக்கும்.

சீரான தூக்கத்தை இழக்க நேரிடும்.இதனால் ஒழுங்காக எந்தவொரு வேலையையும் செய்ய இயலாத நிலை உருவாகும்.

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு,புதிய புதிய நோய்கள் உருவாக வாய்ப்பதிகம்.

இரவு நேரத்தில் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சுரக்கும் தன்மை இழக்கும்.இதனால் பல விளைவுகளை உடல் எதிர்நோக்கக்கூடும்.

இரவு நேர வேலையினால் மன இறுக்கம் அதிகரிப்பது மட்டுமல்லாது இதய நோயின் அபாயம் அதிகரிக்ககூடும்.

வயிற்றுபோக்கு நெஞ்செரிச்சல் இரப்பை கோளாறுகள் ஏற்படும்.

சீரான நேர அட்டவணையில் உணவு உட்கொள்ளாத நிலை ஏற்படும்.அதனால் குறிப்பிட்ட நேரமின்றி உணவு உட்கொள்ள வேண்டிய தன்மை ஏற்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும்.

அதனால் இரவில் பணி புரிய ஆசைப்படுபவர்கள் கொஞ்சம் இவற்றை கவனத்தில் கொள்வது உங்களுக்கு நல்லது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top