Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
சகோதரிகள் சண்டை-விமானத்திலிருந்து இறக்கம்!

SooriyanFM Gossip - சகோதரிகள் சண்டை-விமானத்திலிருந்து இறக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

188 Views
ஆவுஸ்திரேலியாவைச்  சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா இரட்டையர்கள்.

இருவரும் ஒரே மேடையில் தோன்றி,பாப் பாடல்களை பாடி, ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதோடு, பல ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளமே இவர்களுக்கு உண்டு.

இந்த நிலையில், ஆவுஸ்திரேலியாவில் நடைபெறும் இசைக்கச்சேரி ஒன்றில் பங்கேற்பதற்காக, இந்த சகோதரிகள் விமான நிலையம் சென்று, விமானத்தில் ஏறினர்.

அப்போது விமானப் பணிப்பெண்ணுக்கும் லிசா-ஜெசிகா சகோதரிகளுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட , இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறங்கும்படி, விமான நிறுவன அதிகாரி அறிவுறுத்தியும், அவர்கள் அதனை ஏற்க மறுத்ததால், விமானத்துக்குள் போலீசார் வரவழைக்கப்பட்டு, இருவரும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த இரட்டை சகோதரிகள்,விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாததால் தான் வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை.இந்த நிகழ்வு மிகவும் வருத்தமளிக்கும், ஒரு சங்கடமான அனுபவம் என்பதால், குறித்த விமான நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top