Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
கணவருக்கு தெரியாமல் 2 அரை லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்த மனைவி

sooriyan gossip - கணவருக்கு தெரியாமல் 2 அரை லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்த மனைவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

141 Views
இந்தியாவில் குழந்தைகளை பெறுவதும், பிறந்து இரண்டு ஒரு நாட்களே ஆன நிலையில் விற்பனை செய்வதும் வழமையாக பதிவாகும் சம்பவங்களாக மாறிவிட்ட

எவ்வளவுதான் இந்த மாதிரியான செயற்பாடுகள் தடுக்கப்பட்டு, தவறிழைக்கும் கும்பலுக்கு தண்டனை வழங்கினாலும், இந்த சம்வங்களுக்கு குறைச்சல் இல்லை என்றே சொல்லாம்.

இப்படியான ஒரு சம்பவம் ஒன்று இந்தியாவின் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நடந்தேறியுள்ளது.

பெற்ற தாயால் குழந்தை ஒன்று இடைத்தரகர் மூலம், இலங்கை பெறுமதிக்கு சுமார் 2 அரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அங்குள்ள இந்திரா நகரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, கணவரை பிரிந்த நிலையில் மூன்றாவதாக முருகன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
 
இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன், சிகிச்சைக்காக தருமபுரி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணாததால் அவருக்கு பெரும் அதிர்ச்சி. குழந்தை தொடர்பில் மனைவி சத்யாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மனைவி சதியாவோ, ஏதேதோ கூறி மழுப்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர், காவல் நிலையத்தில் மனைவி சத்யா மீது முறைப்பாடு அளித்துள்ளார்.

உடனடியாக சத்யாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தையை பெங்களூரு ஜெய் நகர் பகுதியை சேர்ந்த ரஹமது சகிலா தம்பதியினருக்கு இந்தியப் பெறுமதிக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு குழந்தையை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த குழந்தை விற்பனை அவரது பெரியம்மா கீதாவின் ஆலோசனையின் பேரில் கவிதா எனும் இடைத்தரகர் மூலம் நடைபெற்றதாகவும், தெரியவந்துள்ளது.
 
குறித்த தகவல்களை வைத்து, காவல்துறையினர் குழந்தையை மீட்டதோடு குழந்தையை வாங்கிய தம்பதியினர், இடைத்தரகர் கவிதா, தாய் சத்யா, அவரது பெரியம்மா கீதா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குழந்தை விற்பனையின் விவகாரத்தோடு, இடைத்தரகர் கவிதா மூலம், வேறு ஏதேனும் குழந்தைகளும் பணம் பெற்றுக்கொண்டு விற்கப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top