Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
சமையலறையில் தொங்கிய ஓவியத்துக்கு இத்தனை கோடியா?

SooriyanFM Gossip - சமையலறையில் தொங்கிய ஓவியத்துக்கு இத்தனை கோடியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

286 Views
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி 1960-ம் ஆண்டில் கட்டப்பட்ட தன்னுடைய மிகவும் பழமையான வீட்டை விற்க முடிவு செய்துள்ளார்.

இதனால் ஏல நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், மூதாட்டியின் வீட்டுக்கு சென்று, அலங்கார பொருட்கள் மற்றும் மரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது சமையலறையில் பழமையான ஓவியம் ஒன்று தொங்க விடப்பட்டிருந்ததைப் பார்த்து, அதுகுறித்துக் கேட்டபோது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

ஆராய்ந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.உண்மையில் அந்த ஓவியம் 13-ம் நூற்றாண்டில், இத்தாலிய ஓவியரான சிமாய்பூ என்பவரால் வரையப்பட்டது.

மேலும் அந்த ஓவியத்தின் மதிப்பு, 100 கோடிக்கும் அதிகம் எனக் கூறியுள்ளனர். இதை கேட்ட மூதாட்டி சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தார் என்றே கூறவேண்டும்.

இப்போது அந்த ஓவியத்தை ஏலத்தில் விற்பனை செய்ய, பாட்டியம்மா முடிவு செய்துள்ளாராம்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top