Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
26
இனி Whats App Statusகளை Facebook Storyயாக வைத்துக்கொள்ளமுடியும்!

Gossip News - இனி Whats App Statusகளை Facebook Storyயாக வைத்துக்கொள்ளமுடியும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

392 Views
Whats App செயலியில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்த இந்த வசதி தற்சமயம் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்படவுள்ளது.

இந்த புதிய வசதி Android மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வழங்கப்படவுள்ளது. வரும் நாட்களில் இந்த வசதி அனைவருக்கும் வழங்கப்படும் என Whats App வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats App Status updateகளை Facebook Storyக்களில் வைத்துக் கொள்ள "Share to Facebook Story" என்கின்ற Button வழங்கப்படவுள்ளது. இது whatsapp status tab அருகிலேயே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats App Android 2.19.258 மற்றும் ஐபோனிற்கான Whats App 2.19.92 பதிப்புகளில் இந்த புதிய வசதி வழங்கப்படவுள்ளது. இரண்டு பதிப்புகளையும் அந்தந்த App Storeகளில் Download செய்து கொள்ள முடியும்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top