Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
இலவச வீட்டுக்காக 23 தடவைகள் உறவுகளுக்குள் திருமணம்!

SooriyanFM Gossip - இலவச வீட்டுக்காக 23 தடவைகள் உறவுகளுக்குள் திருமணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

440 Views
சீனாவின் ஷெஜியாங் மாகாணம், லி‌ஷூய் நகரில் உள்ள ஒரு கிராமத்தில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மக்கள் இருக்கும் இடத்தை அரசு எடுத்துக்கொண்டு ,அதற்கு பதிலாக அதே கிராமத்தில் வேறொரு இடத்தில் ,வீடுகளை, அரசு, மக்களுக்காக, இலவசமாக  கட்டிக் கொடுத்துவருகிறது.

மக்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த இலவச வீடுகளைப் பெற எல்லோருமே தகுதியானவர்கள்.

இந்த நிலையில் ,அரசின் இந்தத் திட்டத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ,லி‌ஷூய் நகரை சேர்ந்த பான் என்பவர், குடும்பத்துக்குளேயே, அதுவும் உறவுகளுக்குளேயே, 23 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றுள்ளார்..

இதில் விசித்திரம் என்னவெனில் தன்னுடைய தாயாரையும் இதற்காக மகனார் திருமணம் செய்துள்ளார்.

அதன் மூலம்,11 இலவச வீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த கிராம மேம்பாட்டு அதிகாரிகள், பான் குடும்பத்தினரின் மோசடி தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு ,சிறையில் அனைவரும் அடைக்கப்பட்டு, பின்
முக்கிய காரணிகளாக இருந்த 4 பேரைத் தவிர,மீதி 7 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top