Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
அமைதி தேடி ஆன்மீகப் பயணம் போகும் அமலா போல் - நடிப்புக்கு முழுக்கு போடப்போகின்றாரா......???

Sooriyan Gossip - அமைதி தேடி ஆன்மீகப் பயணம் போகும் அமலா போல் - நடிப்புக்கு முழுக்கு போடப்போகின்றாரா......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
திரைத்துறை தேடித்த புகழ், பெருமை எல்லாவற்றையும் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு மனா அமைதி தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கின்றார் நடிகை அமலா போல்.

திரைத்துறை தேடித்த புகழை, அதே திரைத்துறை சார்ந்த இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடனான திருமண பந்தம் விவாகரத்துடன் இடையில் முறிவடைந்து சரித்ததன் மூலம் கொஞ்சம் குழப்பத்திலிருந்த நடிகை அமலா போல், அதிலிருந்து மீண்டு வந்து நடித்த "ஆடை" திரைப்படம் அள்ளிக்கொடுத்த வரவேற்பினால் அவரது கையில் ஏராளம் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்கின்றன.

"ஆடை" திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பல இயக்குனர்கள் நடிகை அமலா போல் இருக்குமிடம் தேடி வரிசை காட்டிச் சென்றுகொண்டிருக்க, அவரோ மன அமைதி தேடி இமையமலைப் பிரதேசத்தின் காடுகள், ஆன்மீகப் பகுதிகள் என பயணம் மேற்கொண்டிருக்கின்றார். அத்துடன்,
பாண்டிச்சேரியில் அமைந்துள்ள சுவாமி அரவிந்தர் ஆசிரமத்துக்கும் அண்மையில் சென்று வந்த நிலையில், அந்த ஆசிரமம் தனது மனதிற்கு பெரும் அமைதியை தரும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றார் அமலா போல்.

இதுவரை கிடைத்திராத புதிதான, அமைதி நிறைந்த வாழ்க்கையானது பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் காத்திருந்ததை இப்போது தனது மனது உணர்ந்திருப்பதாகவும் உள்ளதாகவும் கூறும் அமலா போல், தான் வாங்கி வைத்திருந்த ஆடம்பர காரை கூட விற்றுவிட்டதுடன், தற்போது தான் வாழும் ஆடம்ப வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும், இந்த இயற்கையுடன் இணைந்த அமைதியான வாழ்வு மனதுக்கு பிடித்திருப்பதாகவும் தத்துவமாய் பேச ஆரம்பித்திருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top