Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
கவின் வாழ்க்கையில் நடந்த சோகம்!!!

SooriyanFM Gossip - கவின் வாழ்க்கையில் நடந்த சோகம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,114 Views
நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி , தொடர் மற்றும் 'நட்புன்னா என்னனு தெரியுமா' என்ற படத்திலும்  நடித்திருந்தார்.

அந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காகத்தான் கவின் சரவணன் மீனாட்சி தொடரில் இருந்து விலகினார். ஆனால் படம் படப்பிடிப்பு முடிந்து வெளியாகாமல் வருடக்கணக்கில் தள்ளிப்போனது. ஆரம்பத்தில் அவரை பல தயாரிப்பாளர்கள் தேடி வந்தாலும், முதல் படம் தள்ளிப்போனதால் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டாராம் கவின். உதவி இயக்குனர் வேலையில் சரியாக உணவு, தூக்கம் இல்லாமல் கவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிகம் ஒல்லியாகியுள்ளார்.

மேலும் சமீபத்தில் ''நட்புன்னா என்னனு தெரியுமா'' படம்வெளியானாலும் பெரிய படத்துடன் மோதியதால் வசூல் அதிகம் பெறவில்லை. அதன் பிறகு பிக்பாஸ் சென்ற அவர் ரசிகர்கள் பெரிய அளவில் கவர்ந்தாலும், தற்போது இறுதி கட்டத்தில் தானாக வெளியேறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top