Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
சாலையில் தவறான வழியில் சென்ற பேரூந்தை சரியான வழிக்கு திருப்பிய தைரியமான பெண்.

SooriyanFM Gossip - சாலையில் தவறான வழியில் சென்ற பேரூந்தை சரியான வழிக்கு திருப்பிய தைரியமான பெண்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

882 Views
இந்தியாவில் கேரள மாநிலத்தில் அரசு பேரூந்து ஒன்று வலது பக்கத்தில் பயணித்த பேரூந்து, சாலையின் இடது புறத்தில் பயணிக்க ஆரம்பித்தது. எதிரே ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் பேரூந்து முன் நகராமல் நிற்க, அங்கு திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேரூந்தை சாலையின் வலப்பக்கமாக திருப்பி ஓட்டிச் சென்றார்.

இந்த சம்பவத்தை, தன், 'மொபைலில்' பதிவு செய்த, மலையாள நடிகர் உன்னி முகுந்தன், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும், அந்தப் பெண்ணை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top