Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
அதிர்ச்சியை ஏற்படுத்திய 134 திமிங்கலங்களின் இறப்பு

Sooriyan Gossip - அதிர்ச்சியை ஏற்படுத்திய 134 திமிங்கலங்களின் இறப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
134 திமங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ள கேப் வர்டி தீவு பகுதியில் உள்ள போவிஸ்டா நகர கடற்கரையில் நேர்ந்துள்ளது.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிலங்கள் அனைத்துமே அபூர்வ வகையை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. குறித்த திமிங்கலங்கள் எதற்காக இறந்துள்ளன என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும் ஒரே நேரத்தில் இத்தனை திமிங்கலங்கள் அண்மைக் காலத்தில் இறந்து கரை ஒதுங்கியது இதுவே முதல் முறை என்கிறார்கள் கடல் உயிரின ஆர்வலர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top