Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
வெறும் 46 நிமிடங்களில் சாதனை படைத்த வீரர்

Gossip News - வெறும் 46 நிமிடங்களில் சாதனை படைத்த வீரர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

111 Views
550 மீட்டர் உயரம் கொண்ட கரடு முரடான மலையை, நாற்பத்து  ஆறே நிமிடங்களில் ஏறி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறும் வீரரான டேனி ஆனோல்ட் , சாதனை படைத்துள்ளார்.

குறித்த வீரர், ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் ஏறிய டேனி ஆனோல்ட், கயிறு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின் உதவியும் இன்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளமையால் பெரிதும் பாராட்டுகளை பெற்று வருகின்றார்.
 
மலை ஏறுவதில் சாகசக்காரரான இவர், ஆபத்தான செங்குத்து மலையில், சாதாரண சமதள பாதையில் நடப்பதைபோல நடந்துள்ளார். கைகளை லாவகமாக மலையில் ஊன்றி ஊன்றி, முன்னேறிச் சென்ற அவர், 46 நிமிடம் 30 விநாடிகளில் மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார்.

இது தவிர,ஐரோப்பிய வடக்கு மலைப்பகுதிகளில் நான்கு முறை தனியாக ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமையையும் டேனி ஆனோல்ட் பெற்றுள்ளமை சிறப்பாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top