Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
மலையகத்தில் ராட்சத காளான்

Gossip News - மலையகத்தில் ராட்சத காளான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

102 Views
வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் ராட்சத காளான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் லக்ஸ்சபனா நல்லதண்ணி பகுதில், இந்த காளான் சுமார் 3 கிலோ நிறையுடன் கண்டறியப்பட்டுள்ளது.
 
பல நாட்களாக மரம் ஒன்றில் கீழ்ப் பகுதியில் வளந்து வந்த இந்த காளான், அங்குள்ள மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த ராட்சத காளானை சமையலுக்கு எடுத்துக்கொண்டதாகவும், இது மிகுந்த சுவையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top