Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
மயிரிழையில் உயிர் தப்பினார் இம்ரான் கான்

Sooriyan Gossip - மயிரிழையில் உயிர் தப்பினார் இம்ரான் கான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

169 Views
பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான் பயணம் செய்த விமானத்தில், ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் மீண்டும், நியூயோர்க் திரும்பியுள்ளார். 

கடந்த, 24ம் திகதி முதல் ஐ.நா.,வின், 74ம் ஆண்டு பொது சபைகூட்டம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடை பெற்று வருகின்றது. நாளையுடன் நிறைவடைய உள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இம்ரான் கான் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் ஐநா கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொள்ள முடியவில்லை.

இது குறித்து கென்னடி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பாக், பிரதமர் இம்ரான் உட்பட, அனைவரும் உயிர் தப்பினர்' என்று தெரிவித்துள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top