Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
கஞ்சா பயன்படுத்தி சமையல் செய்த பிரபல சமையல்காரர்!

SooriyanFM Gossip - கஞ்சா பயன்படுத்தி சமையல் செய்த பிரபல சமையல்காரர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

475 Views
இத்தாலியின்,கார்மெலோ க்யாராமோன்தே எனும் 51 வயதாகும் பிரபல சமையல் கலைஞரின் வீட்டில் இருந்து, இரண்டு பெரிய கஞ்சா செடிகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவரது வீடு, ஒரு எரிமலையின் அடிவாரத்தில் இருக்கும் கிராமத்திலேயே இருந்துள்ளது.

முக்கியமாக வாசனை உணர்வுகள் மற்றும் மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் வாழும் மக்களின் விருப்பங்கள்,ஆசைகளுக்கு ஏற்ப, உணவு சமைப்பதுதான் நோக்கம் என,அவருடைய இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கஞ்சாவை வைத்து உணவுகளுக்கு புதிய சுவை ஊட்டுவது பற்றி தாம் ஆய்வுகள் செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக கஞ்சா கலக்கப்பட்ட உணவு வகைகளை அவர் சமைத்துள்ளார்.

அதில் முக்கியமாக தேநீர்,வைன் மற்றும் ஆலீவ் உணவு வகைகள் ஆகியவையும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது குறித்த நபர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top