Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
Android 10 Go கொண்டுள்ள சிறப்பம்சங்கள்!

Gossip News - Android 10 Go கொண்டுள்ள சிறப்பம்சங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
Mobile  சாதனங்களுக்கான இயங்குதளங்களில் பிரபல்யமானது Googleஇன் Android இயங்குதளமாகும்.
இதன் புதிய பதிப்பானது Android 10 Go என்கிற பெயருடன் வெளிவரவுள்ளது.

இந்த பதிப்பானது தற்பொழுது காணப்படும் Android 9 பதிப்பினை விடவும் 10 சதவீதம் வேகமாக செயல்படக்கூடியது என்று Google நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த இயங்குதளப் பதிப்பினை நிறுவிக்கொள்வதற்கு ஆகக்குறைந்தது 1.5GB Ram இணை Mobile சாதனங்கள் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோன்று சேமிப்பு நினைவகமானது 8GB வரை இருக்க வேண்டும்.

இதேவேளை குறித்த இயங்குதளப் பதிப்பில் தரவுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனைய Applicationகளை நிறுவிக்கொள்வதற்கான இட வசதி குறைவாகவே தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top