Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
நோபல் பரிசு யாருக்கு?

Sooriyan Gossip - நோபல் பரிசு யாருக்கு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views
நோபல் பரிசுக்கு போட்டித் தன்மை நிலவி வருகின்றது.
 

இந்த தடவை அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமத் மற்றும் அமெரிக்காவின் எட்வேர்ட்டு ஸ்னோடன் இடையே, பலத்த போட்டித் தன்மை காணப்படுகின்றது.

அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்ட எட்வேர்ட்டு ஸ்னோடனுக்கு பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு காணப்படுகின்றன. 

ஆப்பிரிக்க நாடுகாளான எத்தியோபியா மற்றும் ஏரித்திரியா இடையேயான பகையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்த எத்தியோபிய பிரதமர் அபிய் அகமத் அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே பலத்த போட்டித் தன்மை நிலவி வருவதாக, ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top