Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
சித்திரவதைகளை அனுபவித்த 400 பேர் மீட்பு

Sooriyan Gossip - சித்திரவதைகளை அனுபவித்த 400 பேர் மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

124 Views
நைஜீரியாவில், சித்திரவதைகளை அனுபவித்து வந்த 400  ஆண்கள் மீட்கப்பட்டமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அங்குள்ள வீடு ஒன்றில் இருந்து 6 வயது முதல் 50 வயது கொண்ட சுமார் 400 ஆண்களை அந்நாட்டு காவல்துறை மீட்டுள்ளது.
 
அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் உடம்பில் பல்வேறு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த 400 போரையும் சங்கிலிகளில் கட்டி வைத்து, கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த 400 பேரை அடிமைப்படுத்தி வந்த கும்பலின் தலைவனை அந்த நட்டுகாவல்துறை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top