Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
20,000 அடி உயரம்-பாராசூட் இயங்காமையால் மரணம்!

SooriyanFM Gossip - 20,000 அடி உயரம்-பாராசூட் இயங்காமையால் மரணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

485 Views
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள மிகவும்  புகழ்பெற்ற சுற்றுலாப்பிரதேசங்களில் ஒன்றும் தான் கிளிமாஞ்சாரோ மலை. 

அதுவும் கடல்மட்டத்தில் இருந்து, இது சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மிகவும் உயரமான மலை.

இந்த இடத்தில் “பாராகிளைடிங்” மற்றும் “வைல்ட் லைப் சபாரி” ஆகிய சாகச பயணங்கள் உலகளவில் மிகவும் பிரபலமானவை.எல்லோரும் அதிகம் விரும்பிச் செல்வதும் இதற்காகத் தான்.

இந்த நிலையில், கனடாவை சேர்ந்த 51 வயதான ஒருவர்,கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சிகரத்தை அடைந்து, அங்கிருந்து பாராசூட்டின் உதவியோடு குதித்த சமயம், எதிர்பாராதவிதமாக திடீரென அவரது பாராசூட் விரியாமல் போகவும், அவர் சுமார் 20,000 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top