Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
தர்ஷனுக்கு கிடைக்கப்போகும் பட வாய்ப்பு!!!

SooriyanFM Gossip - தர்ஷனுக்கு கிடைக்கப்போகும் பட வாய்ப்பு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,339 Views
Bigg  Boss  நிகழ்ச்சியின் வெற்றியாளர் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். ஆனால் கடந்தவாரம் அவர் வெளியேற்றப்பட்டார். இது தர்ஷன் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது. காரணம் மிகவும் நேர்மையாகவும் திறமையாகவும் விளையாடியவர் தர்ஷன்.

வெளியில் வந்த தர்ஷனுக்கு எப்படியும் பல வாய்ப்புக்கள் வரும் என்பதில் ஐயம் இல்லை. இப்போது கவினை நாயகனாக்கிய லிப்ரா ப்ரொடக்ஷன், தர்ஷனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக லிப்ரா நிறுவனம் பதிவிட்டுள்ள டுவிட்டில் தெரிவித்திருப்பதாவது, டியர் தர்ஷன், இறுதியாக உங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது. ஆனால் கோலிவுட்டில் உங்கள் ஆட்டம் தொடங்கவுள்ளது. லிப்ரா புரடெக்ஷனிடமிருந்து  வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top