Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
108 Megapixelகளைக்கொண்ட பிரதான Cameraவுடன் வெளிவரவுள்ள Galaxy S11!

Gossip News - 108 Megapixelகளைக்கொண்ட பிரதான Cameraவுடன் வெளிவரவுள்ள Galaxy S11!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

546 Views
தற்பொழுது Smart கைப்பேசிகளில் Cameraக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் Samsung நிறுவனம் 108 Megapixelகளைக்கொண்ட பிரதான Camera வினையுடைய Smart கைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள Galaxy S11 கைபேசியில் இந்த Camera தரப்படவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் Samsung நிறுவனம் Galaxy S தொடரிலான Smart கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றமை வழக்கமாகும்.

இந்த வருடம் Galaxy S10 கைபேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இப்படியான நிலையிலேயே அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள Galaxy S11 கைபேசியில் இந்த அதிக வினைத்திறன் கொண்ட Camera தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top