Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
அதி கூடிய விஷம் கொண்ட அதிசய மீன்!!!

SooriyanFM Gossip - அதி கூடிய விஷம் கொண்ட அதிசய மீன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

611 Views
சமீபத்தில் கடலில் உள்ள அதிசயங்களில் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
பேக்கர் தீவுகளைச் சுற்றியிருக்கும் மத்திய பசிபிக் பெருங்கடலின் உட்பகுதிகளை ஆழ்கடல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர். சுமார் 2,500 அடி ஆழத்துக்குச் சென்று அவர்கள் ஆராய்ந்த போது புதுவகையான ஒரு ஜெலி மீன் தென்பட்டிருக்கிறது. மற்ற ஜெலி மீன்களை விட பத்து மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது.

அந்த மீன் தன் வடிவத்தை மாற்றுவதை கண்டிருக்கின்றனர். இந்த புது வகையான ஜெலி மீனை ஐம்பது வருடங்களுக்கு முன்பே ரஸல் என்ற கடல்வாழ் உயிரினங்களின் நிபுணர் கண்டறிந்து அதன் விநோத தன்மைக்கு ஏற்றவாறு ‘Deepstaria enigmatica’ என்று பெயர் சூட்டியிருந்தார்.

அதற்குப் பிறகு இப்போதுதான் அந்த மீனை கண்டுபிடித்திருக்கின்றனர்.
சுமார் 70 கோடி ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் கடல் வாழ் உயிரினம் ஜெலி மீன். அதிக நச்சுத்தன்மை வாய்ந்த கடல் வாழ் உயிரினத்தில் ஜெலி மீனுக்கே முதலிடம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top