Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
விண்வெளி ஹோட்டல்!!!

SooriyanFM Gossip - விண்வெளி ஹோட்டல்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

186 Views
கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘தி கேட்வே ஃபவுண்டேஷன்’ என்கிற நிறுவனம் ‘வொன் பாருன் ஸ்டேஷன்’ என்ற பெயரில் விண்வெளி ஹோட்டலை அமைக்க திட்டமிட்டுள்ளது. 

கப்பல் வடிவில் நட்சத்திரங்களுக்கு நடுவில் விண்வெளியில் மிதக்கும் விதமாக இந்த ஹோட்டல் வடிவமைக்கப்படவுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் இந்த ஹோட்டலை பூமியில் கட்டி முடித்து 2027-இல் விண்வெளிக்கு எடுத்துச் செல்வார்கள். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஓரியன் ஸ்பேன்’ என்கிற நிறுவனம் 2022-க்குள் ‘அவுரா ஸ்டேஷன்’ என்ற விண்வெளி ஹோட்டலைக் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top