Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
Android 10 இயங்குதளத்தில் வெளிவரவுள்ள Youtube Music சேவை!

Gossip News - Android 10 இயங்குதளத்தில் வெளிவரவுள்ள Youtube Music சேவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
Google நிறுவனமானது தனது Android இயங்குதளத்தில், தான் வழங்கும் சேவைகள் தொடர்பான Applicationகளை உள்ளடக்கியே வெளியிடும்.
இதனால் பயனர்கள் குறித்த Applicationகளை தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இருக்காது.

இவற்றில் Gmail, Google Chrome, Google Map, மற்றும் Youtube போன்ற மேலும் சில சேவைகளின் Applicationகளும் இதில் உள்ளடங்கும்.

அதேபோன்று தற்பொழுது Youtube Music சேவைக்கான Applicationனையும் ஏற்கனவே உள்ளடக்கியவாறு அறிமுகம் செய்யவுள்ளது.

இதுவரையில் இந்த Applicationனை தனியாகவே பயனர்கள் Playstoreலிருந்து நிறுவவேண்டியிருந்தது.

எனினும் Google இன் Android இயங்குதளத்தில் Youtube Music Application உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top