Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
உங்களுக்கு உடல் சோர்வு ஏற்பட கரணம் இதுதான்!

SooriyanFM Gossip - உங்களுக்கு உடல் சோர்வு ஏற்பட கரணம் இதுதான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

183 Views

சிலரை பார்த்தோமாயின் வீட்டிலிருந்தாலும் ,அலுவலகத்தில் இருந்தாலும் ஒரு விதமாக எந்த நேரமும் சோர்வாகவே காணப்படுவார்கள்.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் ?ஒரு வேளை ஏதாவது தனிப்பட்ட பிரச்சினைகளாக இருக்குமோ அல்லது குடும்ப பிரச்சனைகளாக இருக்குமோ என்று மற்றவர்கள் நினைப்பதுண்டு


ஆனால் உண்மையான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால்,இப்படியாக எந்த நேரமும் சோர்வாக இருப்பவர்கள் பல்வேறு உடல்நல குறைபாடுகளை கொண்டிருப்பவர்களாக காணப்படுவர்.

எந்த நேரமும் சோர்வாக காணப்படுபவர்களின் உடலில் ஹீமோகுளோபினின் அளவு மிகக்குறைவாக இருக்கும்.அதுமட்டுமல்லாது ,இரும்புச்சத்தின் அளவும் குறைவாக காணப்படும்.

உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஒஸ்சிஜனின் அளவு ஒழுங்காக கிடைக்கவில்லை என்றாலும் எந்த நேரமும் உடல் சோர்வுடன் காணப்படுவார்கள்.

சிலர் யோசிப்பார்கள் ,கோப்பி குடித்தால் உடல் சோர்வு குறையும் என்று நினைக்கின்றார்கள்.ஆனால் இது தற்காலிகமானது.முழுமையாக சோர்வை கோப்பி போக்கிடாது.

அதிக சோர்வு உணர்வு காணப்படுபவர்கள் பச்சை இலை காய்கறிகள், இறைச்சி, பயறு வகைகள், நீர்ச்சத்து கொண்ட பழங்கள், நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும்.நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் கொண்ட உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீங்கள் உங்கள் உடல் நலத்தில் அக்கறை கொண்டால் சோர்வு என்பது உங்கள் பக்கம் எட்டியும் பார்க்காது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top