Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
43 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய காவல் அதிகாரி!!!

Gossip News - 43 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய காவல் அதிகாரி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

832 Views
டுபாயில் உள்ள ப்துல்ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி என்ற காவல்துறை அதிகாரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கைமா பகுதியில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றிவருகிறார். இவர் 43 வருடங்களாக விடுமுறையே எடுக்காமல் வேலை செய்துள்ளார்.

அப்துல்ரஹ்மானை கவுரவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை தலைமை அதிகாரி, விடுமுறை எடுக்காமல் 43 வருடமாக இந்த அதிகாரி பணியாற்றி இருப்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது என கூறி வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். பின்னர் விழாவில் பேசிய அப்துல்ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி - நான் எனது கடமையைதான் செய்தேன். இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top