Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
பிரியா பவானி ஷங்கர் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி

SooriyanFM Gossip - பிரியா பவானி ஷங்கர் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,271 Views
நடிக்க வந்த சில படங்களிலேயே உச்சத்திற்கு சென்றவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் வெளிவந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என மூன்று படங்களுமே வெற்றிதான். 

தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

மேலும், விக்ரமுடன் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்திலும் இவர் நடிப்பதாக இருந்தது, அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால், தற்போது இவர் அந்த படத்திலிருந்து விலகியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், இது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top