Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
கவர்ச்சி உடையில் கிறங்கடித்த ராதிகா ஆப்தே - ரசித்த, கொதித்த ரசிகர்கள்.

SooriyanFM Gossip - கவர்ச்சி உடையில் கிறங்கடித்த ராதிகா ஆப்தே - ரசித்த, கொதித்த ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

516 Views
பிரபல பொலிவூட் நடிகையான ராதிகா ஆப்தேவை தெரியாத தமிழ்த் திரையுலக ரசிகர்களும் இல்லை எனலாம். ஹிந்தி மட்டுமல்லாது தமிழுடன் ஏனைய தென்னிந்திய மொழி ரசிகர்களையும் தனது ரசிகர் வட்டத்தில் வைத்திருக்கும் ஒரு கவர்ச்சிக்கன்னி நடிகை ராதிகா ஆப்தே.

ஹிந்தித் திரைத்துறையில் நடிகைகளை பொறுத்தவரைக்கும் கவர்ச்சியில் பஞ்சம் வைக்காதவர்களே நின்று நிலைக்கக்கூடிய தளம் அது. அதனால் தான் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படப்பிடிப்புக்களை நடத்தி, அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள் ஹிந்தி நடிகைகள்.

ஹிந்தி நடிகைகளில், எப்போதும் நடிப்பு என்று வந்து விட்டால் கவர்ச்சிக்கு எல்லையே வைக்காமல் ஆடைக்குறைப்புக்கு தயாராக இருப்பதால், பாலிவூட்டில் இயக்குனர்களின் நாயகி தேர்வுப் பட்டியலிலுள்ள பெயர்களில் முதலிடம் பிடிப்பது நடிகை ராதிகா ஆப்தே தான். இந்தநிலையில், அண்மையில் ராதிகா ஆப்தே கலந்துகொண்ட நிகழிச்சியில் அவர் அணிந்துவந்த ஆடை தற்போது எல்லோருக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நடிகை ராதிகா ஆப்தே, வலை போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டதான கருப்பு நிற ஆடையை கால் தொடைகள் தெரியும் அளவுக்கு குறித்த உடையை அணிந்து வந்திருந்ததோடு, உள்ளாடை அணியாமல் காணப்பட்டமை ரசிகர்களை சூடேற்றியிருந்ததுடன், பலரது விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

குறித்த நிகழ்விற்கு இவ்வாறான ஆடையில் நடிகை ராதிகா ஆப்தே வந்ததை பலர் ரசிக்க, சில ரசிகர்கள் முகம் சுளித்திருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பதிவேறிய புகைப்படங்கள் பெருமெடுப்பில் பகிரப்பட்டு வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top