Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
இந்தியன் 2 இல் Bigg Boss தர்ஷன்!!!

SooriyanFM Gossip - இந்தியன் 2 இல் Bigg Boss தர்ஷன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,620 Views
Bigg  Boss  வீட்டிலிருந்து வெளியில் வந்த தர்ஷனுக்கு பல பட வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன. இவரே bigg boss  வெற்றியாளர் என எதிப்பார்க்கப்பட்டபோதும், அவர் bigg boss வீட்டிலிருந்து வந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலக நாயகனின் அடுத்தப் படமான இந்தியன் 2 படத்திற்கு ஒரு இளம் நடிகரை இயக்குனர் ஷங்கர் தேடிவந்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு கமல்ஹாசன் தர்ஷன் பெயரை பரிந்துரை செய்துள்ளதால், தர்ஷனுக்கு இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top