Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
25 % வரி வீதத்தை விதித்த டிரம்ப் நிர்வாகம்

Sooriyan Gossip - 25 % வரி வீதத்தை விதித்த டிரம்ப் நிர்வாகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

110 Views
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 வீத வரியை அமுல்படுத்தியுள்ளது.     

இந்த வரி வீதம், பிரான்ஸ்​ நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன், இத்தாலி பாலாடைக்கட்டி மற்றும் ஸ்காட்லாந்து விஸ்கி போன்றனவற்றிக்கு இந்த வரி அமுலாகின்றது.
 
அத்துடன், இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன், பிஸ்தா மற்றும் ஒலிவ் எண்ணெய் போன்றனவற்றிக்கு இந்த வரியில் இருந்து விலக்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இந்த வரிவிதிப்பு இருக்கும் என, அமெரிக்க வர்த்தக பிரதிநி​தி அலுவலகம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top