Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
13.5 தொன் தங்கம் - 30 பில்லியன் பவுண்ட் - வசமாக மாட்டிய அரசாங்க அதிகாரி

Sooriyan Gossip - 13.5 தொன் தங்கம் - 30 பில்லியன் பவுண்ட் - வசமாக மாட்டிய அரசாங்க அதிகாரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

546 Views
சீனாவில் அரசாங்க  அதிகாரி ஒருவர் வீட்டில் இருந்து, அளவிட முடியாத அளவிற்கு, அதாவது நாம் கற்பனை செய்ய முடியாத தொகையில் தங்கம் பற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

சீனாவின் ஹைக்கு என்ற பகுதியில், அரசாங்க அதிகாரி ஒருவர் தனது வீட்டில் ஏராளமான தங்கத்தை மறைத்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
குறித்த தகவலின் பிரகாரம், அவரது இடத்திற்கு சென்ற அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சியே காத்திருந்துள்ளது. அவரது வீட்டை முழுவதுமாக சோதனை செய்ததில், அங்கு குவியல் குவியலாக தங்க பிஸ்கெட்டுகள் மற்றும் தங்க நகைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மொத்தம் 13.5 தொன் தங்க நகைகளை ஊழல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 530 மில்லியன் பவுண்ட் ஆகும்.

அத்துடன், அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 30 பில்லியன் பவுண்ட் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முக்கியமாக, சீன வரலாற்றில் இது போன்ற மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டிருப்பது இதுவே முதன் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறான போதிலும், சீனாவில் அதிகப்பட்ச ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் வழக்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சீனாவில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top