Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
ஜெயம் ரவியின் அடுத்த படம் இதுதான்!!!

Sooriyan Gossip - ஜெயம் ரவியின் அடுத்த படம் இதுதான்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

345 Views
ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கோமாளி படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து ''ரோமியோ ஜுலியட்'',''போகன்'' படத்தை இயக்கிய லட்சுமணன் கூட தான் ஜெயம் ரவி பயணித்து வருகின்றார்.

இந்த படம் ஜெயம் ரவியின் 25வது படம் , இப்படமும் தற்போது முடியும் தருவாயில்  உள்ளதாம்.

இப்படத்திற்கு சர்வாதிகாரி என்று பெயர் வைத்துள்ளதாக பிரபல வார இதழில் தெரிவித்துள்ளனர். ஜெயம் ரவி, லட்சுமணன் கூட்டணியில் நகைச்சுவையான படம் வரும் என்று பார்த்தால், இந்த பட பெயரை பார்க்கும் போது இது வித்தியாசமான படமாக இருக்கும் போல என்று ரசிகர்களை எண்ண வைக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top